தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது

Bookmark and Share

தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு கல்லூரியில் பரபரப்பாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் இப்படம் முதலில் மீனவர் பிரச்சனை குறித்து பேசும், விஜய் மீனவனாக நடிக்கின்றார் என கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் லீக் ஆன புகைப்படங்கள் வைத்து பார்க்கையில், விஜய் பணக்கார வீட்டு பையன் போல் தான் தெரிகின்றது.

அவர் தன் இடத்திலிருந்து அடித்தட்டு மக்களுக்கு எப்படி உதவுகின்றார் என்பதே விஜய்யின் கதாபாத்திரம் என கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions