Vijay 62 படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல்!

Bookmark and Share

Vijay 62 படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது விஜய் 62படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே இப்படத்தில் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியது. மேலும் படத்தில் யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், வரலட்சுமி என பலர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இளம் பாடகர் விபின் அனேஜா படத்தில் இணைந்துள்ளார். இவர் ரஹ்மான் இசை குழுவில் பாடியவராம். மேலும் அவர் ஹிந்தி பாடல்களை பாடத்தான் வந்தாராம்.

ஆனால் ரஹ்மான் தமிழில் பாடக்கேட்டதால் ஓகே சொல்லிவிட்டாராம். தற்போது தளபதி 62 படத்திலும் அவர் பாடுகிறாராம். விஜய் படங்களில் பாடகர்கள், பாடலாசிரியர்களும் பிரபலமாகிவிடுகிறார்கள்.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions