தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து பெயரிப்படாத தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தை அடுத்து விஜய் யாருடன் இணைவார், இயக்குனர் யாராக இருக்கும் என பல மில்லியன் டாலர் கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக கூட தளபதி-63 படத்தை தீரன் வினோத், மோகன் ராஜா, அட்லீ இவர்களில் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது தான் தொடங்கி உள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.


Post your comment





Related News
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions