தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட "SMACAR "ஆன்ரைடு APP !

Bookmark and Share

 தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட

தளபதி விஜய் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளும் ,நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப் பட்டது.
இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய ரசிகர்கள்  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

"THE ICON OF MILLIONS" என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் "கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் " என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப் பட்டது. தளபதி விஜய்க்காக ஒரு ஆன்ரைடு APP ஒன்று அவரது ரசிகர் விஷால் ராகவ் என்பவரால் உருவாக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.இந்த ஆன்ரைடு APP  "SMACAR" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த APP ஆன்ரைடு மொபைல்களில் PLAYSTORE  இல் DOWNLOAD செய்து பயன்படுத்தலாம் .இந்த APP இல் போட்டோ எடுத்தால் தளபதி விஜயுடன் செல்பி எடுப்பதுபோல் காட்சியளிக்கும்.


Post your comment

Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions