தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !

Bookmark and Share

தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !

தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் சமுதாயத்தில் மிக எளிமையுடன் மேலோங்கி இருப்பவர் மட்டும் சமூம்  மேலோங்க வேண்டும் என நினைப்பவர். விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் தளபதி ரசிகர்கள் எண்ணிலடங்கா நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.

அதேபோல் இன்று மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் கிழக்கு  ஒன்றியம் சூர்யா அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்த  நலத்திட்டஉதவிகள் : 

*100 வேஷ்டிகள் மற்றும் 100 சேலைகள்

*40 சில்வர் பாத்திரங்கள்

*50 சில்வர் குடங்கள்

*10 மண்வெட்டிகள்

*1 கன்றுக்குட்டி 

இவை அனைத்தையும் மதுரை மேலூரில் உள்ள  ஒத்தகடை பகுதியில் மதுரை வடக்கு  மாவட்ட இளைஞரணி மற்றும் மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் குஷிகுமார் சார்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.புஸ்ஸி .N .ஆனந்த் (EX .MLA )  அவர்கள் வழங்கினார்..

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி  தலைவர் விஜய் அன்பன் ,கல்லானை தெற்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
தளபதி விஜயுடன் செல்ஃபீ எடுக்கணுமா? உடனே இதை செய்யுங்க - செம தகவல்.!
தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட "SMACAR "ஆன்ரைடு APP !
தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு
பாலிவுட் திரையுலகை மெர்சலாக்கிய தளபதி, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - செம ஸ்பெஷல் தகவல்.!
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions