தளபதி-62 பாடல்கள் மற்றும் விஜய் பற்றிய சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!

Bookmark and Share

தளபதி-62 பாடல்கள் மற்றும் விஜய் பற்றிய சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தற்போது தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது உறுதியாகி உள்ளது, இது தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தளபதி-62 படத்தை பற்றி பேட்டியளித்துள்ளார், அதில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

 தளபதி-62 படத்தின் பாடல்கள் மெர்சல் பட பாடல்களை போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும், விஜயை பாட வைப்பது பற்றியும் பரிசீலனை செய்யப்படும் என கூறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

 


Post your comment

Related News
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions