பாலிவுட் திரையுலகை மெர்சலாக்கிய தளபதி, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - செம ஸ்பெஷல் தகவல்.!

Bookmark and Share

பாலிவுட் திரையுலகை மெர்சலாக்கிய தளபதி, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - செம ஸ்பெஷல் தகவல்.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.

இந்நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த தெறி படம் உலகம் முழுவதும் சாதனை படைத்தது, வசூலில் ரூ 150 கோடியை கடந்தது. தற்போது இந்த படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ஒரு யூ ட்யூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை இதுவரை மட்டுமே 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். ஒரு தமிழ் படம் ஹிந்தியில் இவ்வளவு பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !
தளபதி விஜயுடன் செல்ஃபீ எடுக்கணுமா? உடனே இதை செய்யுங்க - செம தகவல்.!
தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட "SMACAR "ஆன்ரைடு APP !
தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions