தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!

Bookmark and Share

தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!

சமீபகாலமாக தமிழில் வெளியாகி மெகா ஹிட்டான படங்கள் அனைத்தும் மற்ற மொழிகளில் ரி-மேக் செய்யப்பட்டு வருகின்றன. கத்தி, தனி ஒருவன், வீரம் போன்ற படங்கள் தெலுங்குவில் ரி-மேக் செய்யப்பட்டு இருந்தன.

இதனையடுத்து தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்த படமும் தெலுங்குவில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ரீமேக் படத்தில் நாயகனாக முதலில் பவன் கல்யாண் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ரவி தேஜா நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !
தளபதி விஜயுடன் செல்ஃபீ எடுக்கணுமா? உடனே இதை செய்யுங்க - செம தகவல்.!
தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட "SMACAR "ஆன்ரைடு APP !
தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு
பாலிவுட் திரையுலகை மெர்சலாக்கிய தளபதி, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - செம ஸ்பெஷல் தகவல்.!
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions