விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

Bookmark and Share

விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அரசியலில் திரையுலக பிரபலங்கள் குதித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் ஜாம்புவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் என இருவருமே தனி தனி கட்சிகளின் மூலம் களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு வரணும்னு நானும் ஆசைப்பட்டேன்.

ஆனால் இப்போ அவர் அரசியலுக்கு வந்தால் ஜோக்கர் ஆகி விடுவார். பெரிய நடிகர்களான ரஜினி, கமல் போன்றோர் இப்போது தான் அரசியலில் இறங்கியுள்ளனர். ஆகவே விஜய் இப்போது அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !
தளபதி விஜயுடன் செல்ஃபீ எடுக்கணுமா? உடனே இதை செய்யுங்க - செம தகவல்.!
தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட "SMACAR "ஆன்ரைடு APP !
தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு
பாலிவுட் திரையுலகை மெர்சலாக்கிய தளபதி, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - செம ஸ்பெஷல் தகவல்.!
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions