நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!

Bookmark and Share

நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கி வருபவர் எஸ்.ஆர்.பிரபு, இவரது தயாரிப்பில் உருவாகி இருந்த அருவி படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் இவர் இன்று சூர்யாவை கிண்டலடித்த இரண்டு தயாரிப்பாளர்களை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார், இதனை பார்த்த தளபதி ரசிகர் ஒருவர் தரமான அருவி படத்தில் தளபதியை பற்றி தவறாக கூறிய நீ பேசலாமா? என மோசமாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு எஸ்.ஆர்.பிரபு எனக்கு எப்போதும் தளபதி விஜய் மீது நல்ல மரியாதை உள்ளது. உனக்கெல்லாம் பதில் சொன்னால் டேமேஜ் உனக்கு இல்லை, நீ முடிட்டு போ என பதிலடி கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !
தளபதி விஜயுடன் செல்ஃபீ எடுக்கணுமா? உடனே இதை செய்யுங்க - செம தகவல்.!
தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட "SMACAR "ஆன்ரைடு APP !
தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு
பாலிவுட் திரையுலகை மெர்சலாக்கிய தளபதி, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - செம ஸ்பெஷல் தகவல்.!
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions