மீண்டும் ஓர் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் விஜய் - தளபதி-63 மெகா மாஸ் அப்டேட்.!

Bookmark and Share

மீண்டும் ஓர் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் விஜய் - தளபதி-63 மெகா மாஸ் அப்டேட்.!

தளபதி விஜய் தற்போது கத்தி, துப்பாக்கி படங்களை இயக்கிய மெகா ஹிட் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஸ்ரீகர் பிரசாந்த் எடிட்டிங் என பிரம்மாண்ட கூட்டணியில் நடித்து வரும் தளபதி விஜய் இந்த படத்தை அடுத்து தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து தற்போது இந்த படத்தை பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தளபதி-63 படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தன்னுடைய 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

 


Post your comment





Related News
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
விவாசாயியாகும் விஜய் சேதுபதி
அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions