விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!

Bookmark and Share

விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!

தளபதி விஜய் தற்போது தான் வசித்து வந்த நீலாங்கரை வீட்டை முற்றிலுமாக மாற்ற முடிவு செய்து அதற்காக தற்போது வேறொரு வீட்டிற்கு குடி சென்றுள்ளார்.

தன்னுடைய மகன் மற்றும் மகள் இருவருமே வளர்ந்து விட்டதால் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வீட்டை வடிவமைக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் விஜயின் மகள் திவ்யா பள்ளியில் பேட்மிட்டன் வீரர் என்பதால் அவருடைய பேட்மிட்டன் பயிற்சிக்காக வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions