யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து தளபதி-62 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் நடந்து வருகிறது, அங்கு சமீபத்தில் படமாக்கப்பட்ட சண்டை காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் படக்குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர், மேலும் இது போன்ற நிகழ்வால் யார் செய்த வேலை இது என தளபதி ரசிகர்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions