இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்துடன் முன்னணி நடிகராக விளங்கி வருபவர். இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரம்மாண்ட வரவேற்பு இருக்கும்.

கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி திரைக்கு வந்தது. இருப்பினும் இந்த படம் உலகம் முழுவதும் பல புதிய சாதனைகளை படைத்தது.

இந்நிலையில் தற்போது இந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட விசியங்களில் தளபதி விஜயின் மெர்சல் முதலிடத்தை பிடித்திருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions