தளபதி-62 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? - பிரம்மிப்பில் திரையுலகம்.!

Bookmark and Share

தளபதி-62 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? - பிரம்மிப்பில் திரையுலகம்.!

தளபதி விஜய் கத்தி, துப்பாக்கி படங்களை அடுத்து தற்போது மூன்றாவது முறையாக தளபதி-62 படத்திற்காக முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கடந்த வெள்ளி கிழமை இந்த படத்தின் படிப்பிடிப்பு சென்னையில் உள்ள பனையூரில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்கிறார்.

இந்நிலையில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த படத்தின் பட்ஜெட் பற்றிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் படத்துக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என கூறி முருகதாஸுக்கு பட்ஜெட் விசயத்தில் முழு சுதந்திரம் அளித்துள்ளதாம் தயாரிப்பு நிறுவனம்.

இதனால் படத்தின் முடிவில் தான் தளபதி-62 படத்தின் பட்ஜெட் உறுதியாக தெரிய வரும், தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட் பற்றி இவ்வாறு கூறியிருப்பது ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions