பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!

Bookmark and Share

பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் அரசியல் வாதி வில்லனாக ராதா ரவி நடிக்கிறார். இவருடன் சேர்ந்து தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இவர்களின் சந்திப்பின் போது விஜய் அரசியல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ராதா ரவியும் தற்போது திமுக-வில் இணைந்து தீவிர அரசியல் செய்து வருகிறார். மேலும் கோலிவுட் பிரபலங்களும் காட்சிகளை தொடங்கி அரசியலில் குதித்து வருவதால் விஜயும் அரசியலில் களமிறங்க உள்ளாரோ? என கோலிவுட்டில் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.


Post your comment





Related News
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions