பாங்காக்கில் படமாகும் தள்ளி போகாதே!

Bookmark and Share

பாங்காக்கில் படமாகும் தள்ளி போகாதே!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தில் தள்ளிபோகாதே பாடலை தவிர மற்ற எல்லா காட்சிகளுமே படமாகி விட்டது.

சிம்புவுக்கு தரவேண்டிய சம்பளம் பாக்கி இருப்பதால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவருக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளதால் தள்ளி போகாதே பாடலின் படப்பிடிப்பு விரைவில் பாங்காக்கில் நடைபெறும் என கூறப்படுகிறது. சதீஷ் இந்த பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions