முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் தமன்னா!

Bookmark and Share

முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் தமன்னா!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் தேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் தமன்னா நடிகையாகவும் கிராமத்து பெண்ணாகவும் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று வெளியானஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions