கிக் 2 படத்தில் புதிய தொழில்நுட்பம் - தமன் அறிவிப்பு

Bookmark and Share

கிக் 2 படத்தில் புதிய தொழில்நுட்பம் - தமன் அறிவிப்பு

கோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் நடித்த ஐவரில் ஒரு நாயகனாக நடித்த தமன் தற்போது இசையமைப்பாளராக வலம் வருகின்றார்.

தமிழைக் காட்டிலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றும் தமன் வெற்றிப்பட இசையமைப்பாளராகவே மாறியுள்ளார். இவர் இசையமைப்பில் தற்போது டோலிவுட்டில் வெளிவரவிருக்கும் கிக் 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவி தேஜா நாயகனாக நடிக்கும் கிக் 2 படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இசையமைப்பாளர் தமன் டோல்பி ஆடம்ஸ் சவுண்ட் (Dolby Atmos Sound) எனும் புதிய தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார்.

சரித்திர திரைப்படமான பாகுபலியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த தொழிநுட்பத்தை கொண்டு தமன் இரண்டாவது படத்திற்கு இசையமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் இயங்கும் திரையரங்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா
பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை
இயக்குனர் கௌதமன் கைது! மீண்டும் பரபரப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்
காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions