பாலிவுட்டில் அறிமுகமாகிறார் தமன்

Bookmark and Share

பாலிவுட்டில் அறிமுகமாகிறார் தமன்

இசை அமைப்பாளர் தமன் நிருபர்களிடம் கூறியதாவது: குறுகிய காலத்தில் 60 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். சல்மான்கான் நடிக்கும் ‘கிக் 2’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறேன்.

எனது இசையில்  அமிதாப்பச்சன், கமல்ஹாசனை பாட வைக்க ஆசை.இதற்கிடையே, ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ என்ற அமைப்பினர் ஆதரவற்றோருக்காக இசை நிகழ்ச்சி நடத்த கேட்டுக்கொண்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் டேக் ஆடிட்டோரியத்தில், நாளை காலை 10 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது. சிம்பு, ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த் தேவா, அனிருத்  என்னுடன் இணைந்து பாடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.   

 


Post your comment





Related News
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா
பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை
இயக்குனர் கௌதமன் கைது! மீண்டும் பரபரப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்
காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions