அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!

Bookmark and Share

அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக திகழ்பவர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் இருவர்களின் படத்திற்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் என்பது பல இசையமைப்பாளர்களின் ஆசை கனவாக இருக்கும்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்றிலும் கால் பதித்து பட்டையை கிளப்பி வரும் பிரபல முன்னணி இசையமைப்பாளர் S.தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் "தல அஜித்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. 

அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்" என வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு குட்டி சிறுவன் அவனுடைய டீச்சரிடம் காதலை சொல்லும் வீடியோ தான் அது, அடடா வயசு பசங்களையே மிஞ்சிடுவான் போல இருக்கு. நீங்களே விடியோவை பாருங்க.

 


Post your comment





Related News
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்
பாட்ஷா இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்! - சத்யா மூவீஸ்
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த டாப்-10 படங்கள்
திலீப்பை திருமணம் செய்ததும் காவ்யா செய்த முதல் வேலை!
பட அதிபர் மதன் நேபாளத்தில் பதுங்கலா?: போலீஸ் தீவிர விசாரணை
தயாரிப்பாளர் மதனை பிடிக்க போலீஸ் தீவிர வேட்டை!
சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions