நடிகையாக இருப்பதில் மகிழ்ச்சியே – தமன்னா!

Bookmark and Share

நடிகையாக இருப்பதில் மகிழ்ச்சியே – தமன்னா!

பாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னாவின் மார்கெட் கடகடவென உயரத் தொடங்கியுள்ளது. அதன்விளைவாக தற்போது அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 3 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ” ஒரு நடிகையாக இருப்பதில் நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். சினிமாவில் தான் தினமும் புது புது அனுபவங்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பல கதாபாத்திரங்கள் அமைகிறது” என்றார்.

 


Post your comment





Related News
சிம்புவுக்கு ஜோடியான தமன்னா
நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!
பேசுவதற்கு முன்பு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் – தமன்னா ஆவேசம்!
கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா பேட்டி
அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா
தமன்னாக்கு அண்ணனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்!
சோகமான படங்களில் நடிக்க மாட்டேன்: தமன்னா பேட்டி
மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!
பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது
திறமை இருந்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் வரும் : தமன்னா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions