பேசுவதற்கு முன்பு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் – தமன்னா ஆவேசம்!

Bookmark and Share

பேசுவதற்கு முன்பு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் – தமன்னா ஆவேசம்!

பாகுபலி மற்றும் தோழா படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் விரைவில் இவர் மலையாளத்தில் அறிமுகமாகபோவதாக மீடியாக்களில் ஒரு செய்தி வெளியாகி பரவியது. இதை திட்டவட்டமாக மறுத்து டிவிட்டரில் கோபத்துடன் பேசிய தமன்னா, ” பேசுவதற்கு முன்பு உண்மை என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்புவுக்கு ஜோடியான தமன்னா
நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!
கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா பேட்டி
அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா
தமன்னாக்கு அண்ணனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்!
சோகமான படங்களில் நடிக்க மாட்டேன்: தமன்னா பேட்டி
மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!
பிரபுதேவா – தமன்னா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது
திறமை இருந்தால் மட்டும் தான் பட வாய்ப்புகள் வரும் : தமன்னா பேட்டி
தோழா தெலுங்கு டப்பிங் பணிகளை முடித்த தமன்னா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions