ஐந்தாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!

Bookmark and Share

ஐந்தாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!

ஐந்தாவது  நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்! ( கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்கா அருகில்) கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி   காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை அவர்கள்.. ஐந்தாவது   நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்..

வேளச்சேரி வீட்டில் இருந்தும் திரு.தியாகு தலைமறைவானதால், இன்று முதல் தனது போராட்டத்தை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்கா அருகில் தனது போராட்டத்தை தொடர்கிறார்..

தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
சிம்பு, அனிருத் பீப் பாடலுக்கு கவிஞர் தாமரை கண்டனம்!
கவிஞர் தாமரைக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கவலைகள் மறந்தார், பணிகளை தொடர்ந்தார் தாமரை
பேஸ்புக்கில் அவதூறு செய்கிறார்கள்: தாமரையின் கணவர் போலீசில் புகார்
கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றது
ஆறாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
மாணவர்கள் கூட்டமைப்புடன் கவிஞர் தாமரை இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்
கவிஞர் தாமரைக்கு ஒரு வேண்டுகோள்...!
நான்காவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!
இரண்டாவது நாளும் தொடரும் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions