கவலைகள் மறந்தார், பணிகளை தொடர்ந்தார் தாமரை

Bookmark and Share

கவலைகள் மறந்தார், பணிகளை தொடர்ந்தார் தாமரை

கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் தியாகுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெருவில் இறங்கி நீதி கேட்டு தொடர் உண்ணாவிரதம், அதிரடி பேட்டி என்று பரபரப்பை கிளப்பினார்.

திரையுலகினர் அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருந்தனர். அதன் பிறகு மனக் கவலையில் இருந்த தாமரை பாடல்கள் எழுதுவதிலிருந்து விலகி இருந்தார்.

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைக்கிறார். கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான் இருவருமே தாமரையின் அபிமானிகள்.

அவரை மீண்டும் பாடல் எழுத வைப்பதன் மூலம் அவரை கவலைகளிலிருந்து விடுவிக்க கருதி, அச்சம் என்பது மடமையடா பாடல்களை எழுத சொல்லியிருக்கிறார்கள். மூவரும் அமர்ந்த படத்தின் பாடல் சூழல், பாடல் வரிகள் குறித்து பேசியிருக்கிறார்கள்.

அந்த தருணங்களை புகைப்படம் எடுத்து கவுதம் மேனன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions