இளையராஜா இசையில் தாமரையின் பாடல் வரிகள்

Bookmark and Share

இளையராஜா இசையில் தாமரையின் பாடல் வரிகள்

இளையராஜாவின் இசையில் முதல் முறையாக பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கவிஞர் தாமரை. கவுதம் மேனனின் கேம்பில் எப்போதும் தாமரைக்கு இடமுண்டு. அவரது முதல் படமான மின்னலே-யிலிருந்து பாடல் எழுதுகிறார் தாமரை.

இப்போது கவுதம் மேனன் இயக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திலும் இந்த வாய்ப்பு தொடர்கிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இளையராஜா இசையில் தாமரை பாடல் எழுதுவது இதுவே முதல் முறை. ஏற்கெனவே இரு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் இளையராஜா.

பெப்சி பிரச்சினையால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினை தீர்ந்ததும், இந்த கோடை விடுமுறையின் மறக்க முடியாத ஜில் ரொமான்டிக் படமாக வரவிருக்கிறது நீதானே என் பொன் வசந்தம்.


Post your comment





Related News
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
அந்த மாதிரி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன்: பிரியா ஆனந்த்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
Mr.சந்திரமௌலி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் - தயாரிப்பாளர் தனஞ்செயன்
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
கே.வி ஆனந்த் படத்திற்காக 10 நாடுகளுக்கு பறக்கும் சூர்யா - மெர்சலான அப்டேட்.!
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions