மாணவர்கள் கூட்டமைப்புடன் கவிஞர் தாமரை இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்

Bookmark and Share

மாணவர்கள் கூட்டமைப்புடன் கவிஞர் தாமரை இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்

மாணவர்கள் கூட்டமைப்புடன் கவிஞர் தாமரை இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்

ஐந்தாவது நாளாக  தர்ண போராட்டம் நடத்தி வரும் கவிஞர் தாமரை அவர்கள், இன்று மாலை 2 மணி முதல் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டம் நடத்திவருகிறார்.. 

புதிய திருப்பமாக மாணவர்கள் கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றனர்  எனவே  இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions