அதிபர் படத்தில் தம்பி ராமைய்யாவின் அதிரடி காமெடி!

Bookmark and Share

அதிபர் படத்தில் தம்பி ராமைய்யாவின் அதிரடி காமெடி!

திருட்டுப்பயலே ஜீவன் ரீ-என்ட்ரியில் நடித்த ஜெயிக்கிற குதிரை படம் ட்ராப்பாகி விட்டது. ஆனபோதும் அதற்கடுத்து அவர் நடித்து வந்த அதிபர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதோடு இந்த படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

மேலும், மாயி, வருச நாடு படங்களை இயக்கிய சூர்ய பிரகாஷ் இயக்கும் இந்த அதிபர் படத்திலும் மாயி படத்தில் இடம்பெற்றது போன்று சில அதிரடியான காமெடி காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். முந்தைய படத்தில் வடிவேலுதான் காமெடியனாக நடித்திருந்தார்.

ஆனால், இந்த படத்தில் காமெடியனாக தம்பி ராமைய்யா நடிக்கிறாராம். அதோடு, இப்படத்தில் காமெடியை பெரிதாக பேச வைத்து விட வேண்டும் என்று தம்பி ராமைய்யாவும் காமெடியில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்துள்ளாராம். இதனால் மாயி படத்தைப்போலவே அதிபர் படத்திலும் காமெடி பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions