தம்பி ராமைய்யாவின் உருக்கம்!

Bookmark and Share

தம்பி ராமைய்யாவின் உருக்கம்!

பிரபுசாலமன் இயக்கிய மைனா படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த தம்பி ராமைய்யா, அந்த படத்தில் காமெடி மட்டுமின்றி, சென்டிமென்ட் கலந்த குணசித்திர நடிப்பையும் வெளிப்படுத்தினார். அவரது நடிப்புக்கு தேசிய விருதும் கிடைத்தது.

அதனால், அதன்பிறகு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த அவர், வாகை சூடவா, கழுகு, சாட்டை, கும்கி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என பல படங்களில் கதையோடு கலந்த அழுத்தமான வேடங்களில் நடித்தார்.  

அதோடு, இதே ரூட்டை தொடரவும் நினைக்கிறார். அதனால் யாராவது வெறும் காமெடி வேடங்களில் நடிக்க வேண்டும் என்று அவரை தெடர்பு கொண்டால், நான் காமெடியன் இல்லை.

குணசித்திர நடிகர் அதனால். யாராக இருந்தாலும் எனக்கான வேடத்தில் காமெடியை ஒரு சிறிய பங்கு மட்டுமே வைத்து விட்டு, பெரும் பங்கினை சென்டிமென்டாக கொடுங்கள்.

அதுதான் எனக்கு செட்டாகும். என்னிடமிருந்து ரசிகர்களும் உருக்கமான நடிப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறும் தம்பி ராமைய்யா, தன்னிடம் பேசுபவர்களிடம், அண்ணன், தம்பி என்று மிக சென்டிமென்ட் கலந்து உருக்கமாகவே பேசுகிறார். 


Post your comment





Related News
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions