தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை

Bookmark and Share

தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை

தமிழ் படம் 2 ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ஒன்று. இன்று இப்படம் வெளியாகிவிட்டது. சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள இப்படம் ஏற்கனவே பலரையும் கவர்ந்துவிட்டது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் அத்தனை பேரின் படத்தையும் கலாய்த்து இப்படம் எடுக்கப்பட்டது.

இப்படத்தை தற்போது பலரும் விமர்சித்து வருகிறார்கள். சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதன் இயக்குனர் திட்டமிட்டு எந்த தமிழ் சினிமா காட்சியையும் கலாய்க்கவில்லை. அரசியல் மற்றும் சினிமாவுக்கு பகடியும் நையாண்டியும் தேவை.

இதன் மூலமே கேள்விகள் எழும் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என கூறியுள்ளார். உலகில் புனிதமாதென்று எதுவுமில்லை. எல்லாம் விமர்சனத்திற்குட்பட்டதே. சொந்தமாக படம் செய்துவிட்டு கலாய்த்து படம் எடுப்பது எளிதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வேன்.

தமிழ் சினிமாவை கலாய்த்தாலும் பல பிரபலங்களே ட்விட்டரிலும் நேரிலும் அழைத்து வாழ்த்து கூறியிருக்கிறார்கள். தமிழ் படத்தால் தமிழ் சினிமாவில் எதுவுமில்லை. தமிழ் படம் 2.0க்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. எனது இரண்டாவது படம் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions