படம் முடியும் முன்பே வியாபாரம் ஆன சூர்யா படம்

Bookmark and Share

படம் முடியும் முன்பே வியாபாரம் ஆன சூர்யா படம்

சூர்யா சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இன்னும் இப்படத்தின் பாதி படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் படத்திற்கான வியாபாரங்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

பிரபல நிறுவனம் ஒன்று படத்தின் தமிழக உரிமையை பெற மிகப்பெரிய தொகை தர முன்வந்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
போக்கிரி ஸ்டைலில் களமிறங்கும் சந்தானம்
பாலிவுட் படத்தின் ரீமேக்கா சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்
டிரெண்டிங்கில் வந்த சந்தானம்
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் டீசர்... மீண்டும் நண்பனுக்காக உதவிய சிம்பு!
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படக்குழு எடுத்த அதிரடி முடிவு
தன் பேவரட் இயக்குனர் இயக்கத்தில் ஹீரோவான சந்தானம்- லேட்டஸ்ட் அப்டேட்
சந்தானம் படத்தின் டீசரை வெளியிடும் சிம்பு!
ஜல்லிக்கட்டு தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை- சந்தானம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions