பாலிவுட் படத்தின் ரீமேக்கா சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்

Bookmark and Share

பாலிவுட் படத்தின் ரீமேக்கா சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 60% மேல் முடிந்துவிட்டது, விரைவில் பர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்படம் பாலிவுட்டில் மெகா ஹிட்டான ஸ்பெஷல்-26 படத்தின் ரீமேக் தான் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

ஸ்பெஷல்-26ல் அக்‌ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் நடிக்க நீரஜ் இயக்கியிருந்தார்.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions