சம்மரில் திரைக்குவரும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்!

Bookmark and Share

சம்மரில் திரைக்குவரும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.இவர்களோடு இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்கவுள்ளனர்.

அண்மையில் இப்படத்துக்கு “தானா சேர்ந்த கூட்டம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரும் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions