இன்று முதல் உலகமெங்கும் தனுஷின் தங்கமகன்

Bookmark and Share

இன்று முதல் உலகமெங்கும் தனுஷின் தங்கமகன்

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகி திரையில் வெற்றிகரமாக ஒடிகொண்டிருக்கும் படம் தங்கமகன்.

இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையைமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தனுஷ்க்கு தந்தையாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளார்.

அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். மேலும் சிறப்பு தோற்றத்தில் அதாவது தனுஷ்க்கு நண்பனாக காமெடி நடிகர் சதிஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது தங்கமகன் படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி பட்டயை கிளப்பி வருகிறது. இப்படம் இன்று வெளியானதை தனுஷ் ரசிகர்கள் கடவுட், பேனர்கள் எனவைத்து கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி
1 ரூபாய் கூட வாங்காமல் விஜய்காக நடிக்க தயார்: ஜெயம் ரவி
ஒரு தமிழனாக இருந்தால் இதை செய்யாதே- ஜெயம் ரவி அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions