இணையத்தில் வெளியான ‘தங்க மகன்’ கதை!

Bookmark and Share

இணையத்தில் வெளியான ‘தங்க மகன்’ கதை!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வெளிவர இருக்கும் படம் தங்கமகன். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையைமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் கதை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இப்படம் விஐபி படத்தின் 2 பாகம் என்று சொன்னாலும் கதை அதன் தொடர்ச்சி அல்ல. முற்றிலும் மாறுபட்ட கதை. அதைப்போல் ஒரு நடுத்தர குடும்பத்து வாழும் பையனின் கதை. இப்படத்தில் தனுஷின் தந்தையாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும், அம்மாவாக ராதிகா சரத்குமாரும் நடித்து உள்ளார்கள் .

இப்படத்தின் ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் தனுஷ் தன் திருமணத்திற்கு முன்பு எமியுடன் காதல், ரொமான்ஸ் என என்று பொறுப்பில்லாமல் திரிந்து இருப்பார்.

பின்பு அப்பா அம்மா விருப்பத்திற்கு ஏற்ப சமந்தாவை திருமணம் செய்து கொண்டு எப்படி வாழ்கிறார். திருமணத்துக்கு பிறகு எப்படி குடும்ப பொறுப்புள்ளவனாகிறான் என்பதே கதை.


Post your comment





Related News
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி
1 ரூபாய் கூட வாங்காமல் விஜய்காக நடிக்க தயார்: ஜெயம் ரவி
ஒரு தமிழனாக இருந்தால் இதை செய்யாதே- ஜெயம் ரவி அதிரடி
காஷ்டியூம் டிசைனர் பூர்த்தியை அழ வைத்த தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions