தங்கமகன் படத்தில் எத்தனை பாடல்கள்?

Bookmark and Share

தங்கமகன் படத்தில் எத்தனை பாடல்கள்?

மாரி படத்துக்கு பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணியில் மிக விரைவில் வெளிவரவிருக்கும் படம் தங்கமகன்.

இப்படத்தின் பாடல்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது . வருகிற 27ம் தேதி பாடல்களை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions