அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!

Bookmark and Share

அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!

2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் டிமாண்டி காலணி. இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து.

இவர் அடுத்ததாக அதர்வாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இமைக்கா நொடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்  நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைக்கிறார். தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு நயன்தாராவும் ஆதியும் இணைவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!
இன்று தமிழ் நாட்டுக்கே பெருமை சேர்த்த ‘தனி ஒருவன்’ நாள்!
தனி ஒருவன் படமே என்னை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது: பஹத் பாசில்
தனி ஒருவன் 2 கதை ரெடி: ஜெயம் ரவி சுவாரசிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions