தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!

Bookmark and Share

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தனி ஒருவன். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார், இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.

இப்படம் தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிப்பில் துருவா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 14 மணிநேரத்துக்குள்ளாகவே இந்த டீசரை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் கண்டுமகிழ்ந்துள்ளனர்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!
இன்று தமிழ் நாட்டுக்கே பெருமை சேர்த்த ‘தனி ஒருவன்’ நாள்!
தனி ஒருவன் படமே என்னை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது: பஹத் பாசில்
தனி ஒருவன் 2 கதை ரெடி: ஜெயம் ரவி சுவாரசிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions