தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!

Bookmark and Share

தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, இன்று தனது 35-வதுபிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தனி ஒருவன், பூலோகம், மிருதன் என ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்களுடன் இணைந்து தனுஷ், அரவிந்த்சாமி, விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், உதயநிதி, ஹன்சிகா, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஜெயம்ரவி நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions