தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மோகன் ராஜா தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந் சாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த தனி ஒருவன் படம் மெகா ஹிட்டானது.

ஆனால் இந்த படத்தில் முதலில் தெலுங்கு நடிகரான பிரபாஸை தான் நடிக்க வைக்க இருந்தாராம். மேலும் படமும் வெறும் போலீஸ் கதையாக தெலுங்குவில் மட்டுமே உருவாக இருந்ததாம்.

பின்னர் பிரபாஸ் பாகுபலி படத்தில் பிஸியாக இருந்ததால் கதையில் மாற்றம் செய்து தனி ஒருவன் படமாக உருவானதாக இயக்குனர் மோகன் ராஜாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவலால் மிஸ் பண்ணிடீங்களே பிரபாஸ் என அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!
இன்று தமிழ் நாட்டுக்கே பெருமை சேர்த்த ‘தனி ஒருவன்’ நாள்!
தனி ஒருவன் படமே என்னை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது: பஹத் பாசில்
தனி ஒருவன் 2 கதை ரெடி: ஜெயம் ரவி சுவாரசிய தகவல்
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கும் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions