சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!

நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தில் தம்பி இராமையாவும் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் முதல்படம் இதுவேயாகும்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!
இன்று தமிழ் நாட்டுக்கே பெருமை சேர்த்த ‘தனி ஒருவன்’ நாள்!
தனி ஒருவன் படமே என்னை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது: பஹத் பாசில்
தனி ஒருவன் 2 கதை ரெடி: ஜெயம் ரவி சுவாரசிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions