இயக்குனர் பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பு முடிந்தது

Bookmark and Share

இயக்குனர் பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பு முடிந்தது

இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தை M.சசிகுமார் தயாரித்து நாயகனாக நடிக்கிறார். மேலும் நாயகியாக வரலக்ஷ்மி சரத்குமாரும் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூரிலும் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் நடைபெற்று வந்தது.

தற்போது இப்படத்தின் படபிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 130 நாட்களில் இப்படத்தின் படபிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் பாலா.  

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 1000மாவது படம் தாரை தப்பட்டை என்பது குறிப்பிடதக்கது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions