இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!

Bookmark and Share

இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் தயாரித்து நடித்துள்ள புதிய படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தில் நடிகை வரலஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இப்படம் கரகாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையானி இளையராஜா இசையமைக்கிறார். இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 17-ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். 

ஆனால், சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் குறிப்பிட்ட நாளில் பாடலை வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில், வருகிற டிசம்பர் 25-ந் தேதி இப்படத்தின் பாடல்களை மிகவும் எளிமையாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!
பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions