தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்

Bookmark and Share

தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்

பரதேசி படத்திற்கு பிறகு பாலா இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தாரை தப்பட்டை. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய, தற்போது வியாபாரம் ஆரம்பித்துள்ளது.

இப்படத்தை சென்னையில் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி மதுரையில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கி வெளியிடவுள்ளது.

பாலா இயக்கத்தில் இதுவரை வந்த படங்களில் இந்த படம் தான் அதிக தொகைக்கு விற்றுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!
பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions