பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!

Bookmark and Share

பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் ஹீரோ நடித்து இயக்கி உள்ள படம் தாரை தப்பட்டை. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படம் இன்று தணிக்கை குழுவினர் பார்வைக்கு அனுப்பபட்டு இருந்தது. தணிக்கை குழுவினர்  இப்படத்துக்கு எ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இப்படம் பொங்கல் தினமான ஜனவரி 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!
பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions