கைமாறியது தாரைதப்பட்டை

Bookmark and Share

கைமாறியது தாரைதப்பட்டை

பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர்  நடிக்கிறார்கள்.  தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கினாலும் இன்னும் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருந்தது.

இந்தப் படத்தை நம்பி  எதிலும் கமிட் ஆகாமல் இருந்த  சசிகுமார்  தாரை தப்பட்டை படத்தை முடித்து விரைவில் ரிலீஸ் செய்யும்படி பாலாவை நச்சரிக்க  தொடங்கினார். அதன் காரணமாகவே  தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்த தாரை தப்பட்டை படத்தை சசிகுமாரை தயாரிக்கும்படி சொல்லிவிட்டார் பாலா.

அதன் பின்னர் சசிகுமாரின் முயற்சியில் தாரை தப்பட்டை படத்தின் கடைசி ஷெட்யூலை தஞ்சாவூரில் நடத்தி படப்பிடிப்பை முடித்துள்ளார் பாலா.  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்ததும்  டிசம்பரில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் பாலா.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions