திமிரு - 2 படத்தை இயக்கி நடிக்கும் தருண்கோபி

Bookmark and Share

திமிரு - 2 படத்தை இயக்கி நடிக்கும் தருண்கோபி

இருப்பதைவிட்டுவிட்டு பறக்க நினைத்தவர்கள் பலர் படத்துறையில் காணாமலே போயிருக்கிறார்கள். இப்படி காணாமல் போனவர்களில் ஒருவர்தான் இயக்குநர் தருண்கோபி.

விஷால், ரீமாசென், ஸ்ரேயா ரெட்டியை வைத்து இவர் இயக்கிய படம்தான்  திமிரு. சண்டக்கோழி படத்துக்குப் பிறகு விஷாலுக்கு மாஸ் ஹீரோவாக பெயரை வாங்கிக் கொடுத்த படம்.

இப்படத்தின் வெற்றி தருண்கோபிக்கு தலைக்கனத்தைக் கொடுத்தது. திமிரு படத்தின் ரிசல்ட் தெரிந்த உடன் வாய்ப்பு கொடுத்த விஷால் உடனே மோதினார். பிறகு சிம்புவை வைத்து காளை என்ற படத்தை இயக்கினார்.

காளை படு தோல்வியடைந்தது. எனவே மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகராக திசை மாறினார் தருண்கோபி. நடிகராகவும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காதநிலையில், தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.  

'திமிரு' படத்தின் இரண்டாம் பாகமான வெறி (திமிரு 2) என்ற படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். 'வெறி' ன்ற டைட்டிலுக்கேற்ப இப்படம் மிகவும் விறுவிறுப்பான படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்..  வெற்றி படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!
நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்
'அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் இணைந்தார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions