தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!

Bookmark and Share

தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. சமீபத்தில் நிவாஸ் என்ற நபர் தளபதியை பற்றி THE ICON OF MILLIONS என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருந்தார்.

இந்த புத்தகத்தை படித்த தளபதி விஜய் நிவாஸுக்கு போன் செய்து தன்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.

இதனை நிவாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த தளபதி ரசிகர்களுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார். இதனையடுத்து தளபதி ரசிகர்கள் நிவாஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions