அதிர வைக்கும் ‘தி ஜங்கிள் புக்’ முதல் 3 நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

அதிர வைக்கும் ‘தி ஜங்கிள் புக்’ முதல் 3 நாள் வசூல் விவரம்!

‘பைரட்ஸ் ஆஃப் காரிபியன்’ பட இயக்குனர் ஜான் பேவரோ, ‘தி ஜங்கிள் புக்’ என்ற பழைய கார்ட்டூன் படத்தை மறுஉ

ருவாக்கம் செய்து இயக்கியுள்ளார்.அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகும் இப்படம் இந்தியாவில் ஒரு வாரம் முன்னதாக அதாவது ஏப்ரல் 8-ம் தேதியே வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் முதல் மூன்று நாளில் ரூ. 41 கோடி வசூல் செய்துள்ளதாம். இதில் ஹிந்தி பதிப்புக்கு பிரபல பாலிவுட் நடிகர்கள் பிரியங்கா சோப்ரா, இர்பான் கான், நானா படேக்கர், செபாலி ஷா, ஓம் பூரி ஆகியோர் டப்பிங் பேசியுள்ளனர்.

 


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions