இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த தி ஜங்கிள் புக்!

Bookmark and Share

இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த தி ஜங்கிள் புக்!

‘பைரட்ஸ் ஆஃப் காரிபியன்’ பட இயக்குனர் ஜான் பேவரோ, ‘தி ஜங்கிள் புக்’ என்ற பழைய கார்ட்டூன் படத்தை மறுஉருவாக்கம் செய்து இயக்கியுள்ளார். இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வெளியானது.

இந்நிலையில் தற்போதுவரை இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 145 கோடி வசூல் செய்து தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் இப்படம் மகத்தான ரூ. 150 கோடி கிளப்பில் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions